மேலும் அறிய
Amy Jackson : ‘வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா..’எம்மி ஜாக்சனின் கலர்புல் போட்டோஸ்!
Amy Jackson: திரைப்பட நடிகை எமி ஜாக்சன் அவருடைய மகன் மற்றும் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
எமி ஜாக்சன்
1/6

எமி லூயிஸ் ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இங்கிலாந்தில் அழகி பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.
2/6

மதராசபட்டினம், தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி, 2.0 போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்.
Published at : 25 Mar 2023 01:40 PM (IST)
Tags :
Amy Jacksonமேலும் படிக்க





















