மேலும் அறிய
Alia - Ranbir: ஆலியா ரன்பீர் தம்பதிக்கு அமுல் நிறுவனத்தின் க்யூட் வாழ்த்து !
Alia Ranbir images: அமுல் நிறுவனம் புதிய பெற்றோர்களான ஆலியா ரன்பீர் தம்பதியை வாழ்த்தி டூடுல் ஒன்றை பகிர்ந்துள்ளது

ஆலியா பட் - ரன்பீர்
1/8

பாலிவுட்டின் ஸ்டார் ஜோடிகளில் ஒன்று ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி
2/8

கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்
3/8

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
4/8

தொடர்ந்து ஜூன் மாதம் தான் கருவுற்றிருப்பதை அறிவித்தார் ஆலியா
5/8

கடந்த மாதம் ஆலியாவுக்கு வளைகாப்பு விழா அவரது மும்பை இல்லத்தில் நடந்து முடிந்தது
6/8

நவம்பர் 6 அன்று தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய பதிவு ஒன்றை ஆலியா பகிர்ந்தார்
7/8

புது பெற்றோருக்கு அனைவரும் வாழ்த்தி தெரிவித்து வருகின்றனர்
8/8

இந்நிலையில் அமுல் நிறுவனம் க்யூட்டான ‘டூடுல்’ வெளியிட்டு இந்த இளம் பெற்றோரை வாழ்த்தியுள்ளது
Published at : 09 Nov 2022 01:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion