மேலும் அறிய
HBD Allu Arjun : ‘புலியே பதுங்குனா புஷ்பா வரான்னு அர்த்தம்..’ட்ரெண்டிங் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு இன்று பிறந்தநாள்!
பிறந்தநாள் காணும் ட்ரெண்டிங் ஸ்டார் அல்லு அர்ஜூனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அல்லு அர்ஜுன்
1/6

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், படங்களை தயாரித்தும் வருகிறார். தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் இவருக்கு பல தமிழ் ரசிகர்களும் உண்டு.
2/6

விஜிதா எனும் தெலுங்கு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
Published at : 08 Apr 2023 11:44 AM (IST)
Tags :
Allu Arjunமேலும் படிக்க





















