மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி..இனிமே இதை நீங்க பாக்கமுடியாது!
HBOவின் சில படங்களை ஹாட்ஸ்டாரில் இனி காணமுடியாது
![HBOவின் சில படங்களை ஹாட்ஸ்டாரில் இனி காணமுடியாது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/d19637aee9726737022c4355249e120b1680327436016501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹாட்ஸ்டாரில் இருந்து நீக்கப்பட்ட படங்கள்
1/5
![HB0 மற்றும் ஹாட்ஸ்டாருக்கு இடையே இருந்த ஒப்பந்தம் நிறைவடைந்ததால், இனி HBOவின் படங்களை ஹாட்ஸ்டாரில் காணமுடியாது. நீக்கப்பட்ட படங்களின் பட்டியலை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/e7a07da2162581eb3e796a5d4e1ad15e1c49f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
HB0 மற்றும் ஹாட்ஸ்டாருக்கு இடையே இருந்த ஒப்பந்தம் நிறைவடைந்ததால், இனி HBOவின் படங்களை ஹாட்ஸ்டாரில் காணமுடியாது. நீக்கப்பட்ட படங்களின் பட்டியலை காணலாம்.
2/5
![உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த படம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நீக்கப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/631c9ad213c119a2dd09a0fbf893cafa7c477.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த படம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நீக்கப்பட்டது
3/5
![தி சோப்ரானோஸ் படமும் ஹாட்ஸ்டாரில் இருந்து நிக்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/89f039a9f3ef600bde2e62ff7af8eaae91a76.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தி சோப்ரானோஸ் படமும் ஹாட்ஸ்டாரில் இருந்து நிக்கப்பட்டது.
4/5
![சமீபத்தில் வெளியான ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன் சிரீஸ் நீக்கப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/c631ebb3a883059bcbaf0f271564c98d008ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் வெளியான ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன் சிரீஸ் நீக்கப்பட்டது
5/5
![தி வயர் படமும் ஹாட்ஸ்ட்டாரில் இருந்து நீக்கப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/ccc9d957c004f3ff1608cc18227dea6895408.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தி வயர் படமும் ஹாட்ஸ்ட்டாரில் இருந்து நீக்கப்பட்டது
Published at : 01 Apr 2023 03:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion