மேலும் அறிய

அஜித் குமாரின் மகன் சென்னையின் எப் சி அணியில் விளையாடி வருகிறார்.

ஆத்விக்கின் கனவை விடாமல் அவனுக்கு துணையாக ஷாலினியும் உறுதுணையாக நின்று வரும் புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்

ஆத்விக் அஜித் குமார்.

1/6
நடிகர் அஜித் குமார்  திரைப்படங்களைக் கடந்து பல செயல்களில்  ஈடுபட்டு வருகிறார் உதாரணமாக பைக் ரேஸ், டிராவல், துப்பாக்கி சுடுதல் போன்ற  செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

2/6
அஜித் குமாரின் மகன் சென்னையின்  எப் சி  அணியில் விளையாடி வருகிறார்.  நடிகர் அஜித் தனது மகனின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார்.

3/6
அஜித் குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து  மீது அதிக ஆர்வம் கொண்டவராக  இருப்பதால் ஆத்விக்கை சென்னையின் எப் சி  ஜூனியர் அணியில் சேர்த்ததால், தற்போது விளையாடி வருகிறார்.

4/6
நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியில் விளையாடிய ஆத்விக்  போட்டியில் வெற்றி பெற்று பதக்கத்தை வென்றுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில்   வைரலாகி பரவிவருகிறது.

5/6
ஆத்விக்குடன் நடிகையும் அவரின் அம்மாவுமான  ஷாலினியும் உறுதுணையாக நிற்கும் புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் .

6/6
நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனிபடத்தில் நடித்து வருகிறார்.படத்தின் ஷூட்டிங் பணிக்காக நடிகர் அஜித் மற்றும்  படக்குழு அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில் படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் காலமானார். அதிர்ச்சியில்  கலங்கிய படக்குழு படத்தின் ஷூட்டிங் பணிகளை தற்போது நிறுத்தியுள்ளது.படத்திற்கு விடா முயற்சி என பெயரிடப்பட்டுள்ளது .இத்திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத்  ,ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?

விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி!  நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி!  ஈழத்தமிழர்களுக்காக குரல்  அமைதிக்கான நோபல் பரிசு  யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?

DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!

VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!

தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர்  மோடி பேசியது என்ன? முழு விவரம்

IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

Embed widget