மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Tamil Cinema Couples : இயக்குநர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்!
Tamil Cinema Couples : இயக்குநர்களை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
![Tamil Cinema Couples : இயக்குநர்களை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் யார் என்பதை பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/529e8655bdf9c21ce5e1f29eb62e3ac51715151957621501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமா தம்பதிகள்
1/7
![இயக்குநர் மணிரத்தினம்- சுஹாசினி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/03ab17a652c3b79e43f694b0dfae7853c66b4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்குநர் மணிரத்தினம்- சுஹாசினி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
2/7
![முறை மாமன் படத்தில் ஒன்றாக பணியாற்றிய ஜோடி சுந்தர் சி - குஷ்பூ. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆகின்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/99f62fa1a55a75a709bb5004cbc1a616dd71b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முறை மாமன் படத்தில் ஒன்றாக பணியாற்றிய ஜோடி சுந்தர் சி - குஷ்பூ. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆகின்றது.
3/7
![இயக்குநர் ராஜகுமாரனின் பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி ராஜகுமாரனை தேவயானி 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/3cd5a0e851bcf553f013388c5881a76f4d865.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்குநர் ராஜகுமாரனின் பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி ராஜகுமாரனை தேவயானி 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
4/7
![இயக்குநர் ஹரி- பிரீத்தா இருவரும் இணைத்து ஒன்றாக பணிபுரியவில்லை என்றாலும் 2002 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பிரீத்தா படம் நடிப்பதை நிறுத்திவிட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/3217d8da393b347a226cf1587fa5cf84e0fb8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்குநர் ஹரி- பிரீத்தா இருவரும் இணைத்து ஒன்றாக பணிபுரியவில்லை என்றாலும் 2002 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பிரீத்தா படம் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
5/7
![செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரோஜாவை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. இவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/59a23ad7a7d89e4acd1c7bbde5435676f5328.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரோஜாவை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. இவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
6/7
![கோலிவுட்டின் இளம் ஜோடி அட்லீ - பிரியா. இவர்கள் காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/0b5984e2f9623f7d1dfe0d9e569e222290380.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலிவுட்டின் இளம் ஜோடி அட்லீ - பிரியா. இவர்கள் காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
7/7
![நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இணைந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் 2022 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/9dd6437aa645e6cf2a6c9b3bf2a6990136d9b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இணைந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் 2022 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.
Published at : 08 May 2024 01:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion