மேலும் அறிய
Actress Sunainaa : மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் காதலில் விழுந்தேன் நடிகை!
தான் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் நடிகை சுனைனா பதிவிட்டுள்ளார்.
நடிகை சுனைனா
1/6

2008இல் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

அதனை தொடர்ந்து மாசிலாமணி, நீர்ப்பறவை,வம்சம், வன்மம், சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். நீர்ப்பறவை படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார்.
Published at : 21 Oct 2023 09:31 PM (IST)
Tags :
Sunainaaமேலும் படிக்க





















