மேலும் அறிய
HBD Sri Divya : ஊதா கலரு ரிப்பன்.. நடிகை ஸ்ரீ திவ்யாவின் பிறந்தநாள் இன்று!
HBD Sri Divya : இன்று பிறந்தநாள் காணும் ஸ்ரீ திவ்யாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

நடிகை ஸ்ரீ திவ்யா
1/6

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ திவ்யா, தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
2/6

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ திவ்யா, தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
3/6

2013 ஆம் ஆண்டில் வெளியான வருதப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
4/6

நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை பிரிவில் விருதை தட்டிச்சென்றார். அதனை தொடர்ந்து ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
5/6

பெரிதாக மேக்-அப் போடாத இவரின் தோற்றமும் க்யூட்டான நடிப்பும் பலரை ஈர்த்தது.
6/6

இதுபோக சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன் ஒரு சில தெலுங்கு நாடகங்களிலும் நடித்துள்ளார்.
Published at : 01 Apr 2024 11:02 AM (IST)
Tags :
Sri Divyaமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
க்ரைம்
க்ரைம்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion