மேலும் அறிய
Actress Ritika Singh: விளையாட்டு டூ சினிமா.. நடிகை ரித்திகா சிங்கின் அசத்தல் க்ளிக்ஸ்!

ரித்திகா சிங்
1/8

உசுரு நரம்புல நீ… ஏன் ஊசி ஏத்துற… மனசப்படுக்க வச்சி… வெள்ளப் போர்வ போத்துற
2/8

காத்தோட என் கண்ண கோக்காத நீ… முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ…
3/8

பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ… மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ…
4/8

என் சிரிப்பு உடைஞ்சி சிதறிக்கெடக்கு… எப்போ வருவ எடுத்துக்க…
5/8

உன் நினைப்பில் மனசு கதறிக்கெடக்கு… என்னக்கொஞ்சம் சேத்துக்க…
6/8

மனசு வாசன வீசும் திசையில… உன்னத் தேடி ஓடுனேன்… கலைஞ்ச காத்துல எந்த மூச்சு… உன்னக்காட்டும் தேடுனேன்…
7/8

காத்தோட என் கண்ண கோக்காத நீ… முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ…
8/8

பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ… மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ…
Published at : 28 May 2022 08:24 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion