மேலும் அறிய

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

தசரா படத்திற்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்த் ஓடேலா எழுதி இயக்கிய தி பாரடைஸ் படத்தில் இரட்டை சடையுடன் அவரின் கெட்டப் பான் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. அதேபோல் டோரதி படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த தி பாரடைஸ், டோரதி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தி பாரடைஸ் ஓடிடி தேதி

2023ம் ஆண்டு நானி நடிப்பில் தசரா படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் அவரின் அடுத்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. தசரா படத்திற்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்த் ஓடேலா எழுதி இயக்கிய தி பாரடைஸ் படத்தில் இரட்டை சடையுடன் அவரின் கெட்டப் பான் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. இந்த படத்தில் மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல், தனிகெல்லா பரணி, ஈஸ்வரி ராவ் மற்றும் சம்பூர்னேஷ் பாபு ஆகியோர் நடித்திருந்தனர். ஜெர்சி, கேங் லீடர் படத்துக்குப் பின் மீண்டும் அனிருத் நானியின் படத்துக்கு இசையமைத்திருந்தார். எஸ்.எல்.வி சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருகூரி இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படம் அக்டோபர் 22 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டோரதி படம் ஓடிடி ரிலீஸ்

பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, ஜெகமே தந்திரம், மகான், ரெட்ரோ, ஜிகர்தண்டா 2 டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்பராஜ் டோரதி என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக அளவில் முதலில் திரையிடப்பட்ட நிலையில் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியானது. சரவணன் சந்திரன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இணைந்து எழுதிய இக்கதை திருநர் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. 

இளையராஜா இசையமைத்த இப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முத்துக்குமார், ராமச்சந்திரன் துரைராஜ், ஜீவா சுப்ரமணியன், கஜராஜ், சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய கேரக்டரில் வந்தனர். டோரதி படம் பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது. அதேசமயம் சில சர்ச்சைக்குரிய விமர்சனங்களையும் பெற்றது. படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், திருநர் மக்கள் கடுமையாக கண்டித்தனர். இந்நிலையில் டோரதி படம் வரும் அக்டோபர் 23 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Hemorrhoids: இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
Chennai Traffic Diversions: சென்னை வாகன ஓட்டிகளே.. தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்தில் மாற்றம்!
Chennai Traffic Diversions: சென்னை வாகன ஓட்டிகளே.. தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்தில் மாற்றம்!
TN Weather News: புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget