மேலும் அறிய
Reshma Pasupuleti | மீடியா, சீரியல், சினிமா.. - ரேஷ்மா பசுபுலேட்டியின் அசத்தல் புகைப்படங்கள்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/05/eae61c8526b9f5c8bf2ddb3cc5b37ae8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரேஷ்மா பசுபுலேட்டி
1/6
![தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலேட்டி என்பவற்றின் மகள் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/05/751d11e0699952e0867296ed53aec54e1d6de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலேட்டி என்பவற்றின் மகள் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
2/6
![திரைத்துறையில் வருவதற்கு முன்பே ரேஷ்மா செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/05/d9f1e08774b73b7646e3f37e95c6c687f11e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திரைத்துறையில் வருவதற்கு முன்பே ரேஷ்மா செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3/6
![பிரபல தெலுங்கு சீரியல் ஒன்றின் மூலம் ரேஷ்மா நடிகையாக தனது பயணத்தை தொடங்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/05/2b2d218aca2a5c28107593933362d6902961d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரபல தெலுங்கு சீரியல் ஒன்றின் மூலம் ரேஷ்மா நடிகையாக தனது பயணத்தை தொடங்கினார்.
4/6
![தமிழில் பிரபலமான வாணி ராணி என்ற சீரியலிலும் ரேஷ்மா நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/05/245a37bf4dfeb81bd15ba7547c1e71f4850d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில் பிரபலமான வாணி ராணி என்ற சீரியலிலும் ரேஷ்மா நடித்துள்ளார்.
5/6
![பாபி சிம்ஹா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் ரேஷ்மா அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/05/5f2fe808e2ad19b9d3f69a53197f0c22d3b79.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாபி சிம்ஹா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் ரேஷ்மா அறிமுகமானார்.
6/6
![கோ 2, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், வணக்கம்டா மாப்ள உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/05/a9568ded19220bad2423181c5965a28588966.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோ 2, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், வணக்கம்டா மாப்ள உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
Published at : 05 Jun 2021 05:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion