மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rakul Preet singh : ஹாட் & கிளாசிக் போஸில் கலக்கிய ரகுல் ப்ரீத் சிங்... இது வேற லெவல் போட்டோஷூட்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/e215c6f0d2cc26bd4ccd267d932873f7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை ரகுல் ப்ரீத் சிங்
1/6
![சின்ன சின்ன கண் அசைவில் உன் அடிமை ஆகவா செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா லாலி லாலி நான் உன் துளி துளி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/647526f77068c2b45857b4d2db06823c67a86.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்ன சின்ன கண் அசைவில் உன் அடிமை ஆகவா செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா லாலி லாலி நான் உன் துளி துளி
2/6
![மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே துள்ள துள்ள என் இதயம் நம்முயிரில் நிறையுதே லாலி லாலி நீ என் துளி துளி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/2720b6ba6af34459166971aa45e04ce8fac7a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே துள்ள துள்ள என் இதயம் நம்முயிரில் நிறையுதே லாலி லாலி நீ என் துளி துளி
3/6
![உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா லாலி லாலி நான் உன் துளி துளி லாலி லாலி நீ என் துளி துளி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/541792557f2cd5805b09fa0a84ac2fe3f383a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா லாலி லாலி நான் உன் துளி துளி லாலி லாலி நீ என் துளி துளி
4/6
![காலை அணைப்பின் வாசமும் காதல் கிறங்கும் சுவாசமும் சாகும்போதும் தீர்ந்திடாது வா உயிரே](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/44b5731eb11abdd469ad8f67f666710d251f2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காலை அணைப்பின் வாசமும் காதல் கிறங்கும் சுவாசமும் சாகும்போதும் தீர்ந்திடாது வா உயிரே
5/6
![காலில் உதைக்கும் பாதமும் மார்பில் கிடக்கும் நேரமும் வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/8c5d9da679a748f284280d057a685c59416f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காலில் உதைக்கும் பாதமும் மார்பில் கிடக்கும் நேரமும் வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே
6/6
![ஆணில் தாய்மை கருவாகும் ஈரம் பூத்து மழையாகும் கண்ணீர் சுகமாய் இமை மீறும் காலம் உந்தன் வரமாகும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/b6afc3d2df6e35920c05119293c42a4622530.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆணில் தாய்மை கருவாகும் ஈரம் பூத்து மழையாகும் கண்ணீர் சுகமாய் இமை மீறும் காலம் உந்தன் வரமாகும்
Published at : 20 Mar 2022 11:48 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion