மேலும் அறிய
Priya Anand: ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது.. பர்த்டே பேபி பிரியா ஆனந்த் ஆல்பம்!
நடிகை பிரியா ஆனந்த் இன்று தன் 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.
பிரியா ஆனந்த்
1/7

தமிழ் திரையுலகில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை க்யூட்னஸ் குறையாமல் வலம் வருபவர் பிரியா ஆனந்த்.
2/7

2009ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'வாமனன்' மற்றும் தெலுங்கில் வெளியான 'லீடர்' திரைப்படத்தில் என, தமிழ் மற்றும் என தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார்.
Published at : 17 Sep 2023 09:06 PM (IST)
மேலும் படிக்க



















