மேலும் அறிய
Poonam bajwa : தினம் ஒரு போட்டோஷூட்...பூனம் பஜ்வாவின் இன்றைய ஸ்பெஷல் என்ன ?
Poonam bajwa photos: தினம் ஒரு போட்டோஷூட்...பூனம் பஜ்வாவின் இன்றைய ஸ்பெஷல்!

பூனம் பஜ்வா
1/8

நடிகை பூனம் 1989 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்
2/8

தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்
3/8

தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்
4/8

"சேவல்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
5/8

தமிழில் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
6/8

இவர் நடித்த ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது
7/8

இன்ஸ்டாகிராமில் மிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்
8/8

தினம் தினம் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்
Published at : 12 Nov 2022 02:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
வணிகம்
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion