மேலும் அறிய
Actress Pooja Hegde | முழு மதியினில், பனி இரவினில், கனி பொழுதினில் ஓடாதே - பூஜா ஹெக்டே ஸ்பெஷல்..

பூஜா_ஹெக்டே
1/7

நீ கவிதைகளா கனவுகளா, கயல்விழியே, நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியா..
2/7

உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை.. தண்ணீர் கமலம்தானா
3/7

முகம் காட்டு நீ.. முழு வெண்பனி.. ஓடாதே நீ ஏன் எல்லையே
4/7

இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி.. என் முல்லையே
5/7

மழையோடு நனையும் புதுப்பாடல்.. நீதான் அழகான திமிரே அடியே
6/7

காற்றோடு பரவும் உன் வாசம்.. தினமும் புது போதை தானே சிலையே அழகே
7/7

அழகே நான் உனக்கென்னவே முதல் பிறந்தேன்... இளங்கொடியே, நீ எனக்கெனவே கரம் விரித்தாய் என் வரமே..
Published at : 17 Aug 2021 01:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement