மேலும் அறிய
Parvathy Thiruvothu: தங்கலான் படத்தில் மிரட்டிய கங்கம்மா- நடிகை பார்வதியின் சமீபத்திய க்ளிக்ஸ்!
Parvathy Thiruvothu: நடிகை பார்வதியின் சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
நடிகை பார்வதி
1/5

ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, வசீகரம், புத்திசாலித்தனம், சமூக அக்கறை என ஒட்டுமொத்த குவியலாக வலம் வரும் நடிகை பார்வதிக்கென தென்னிந்தியா தாண்டியும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
2/5

1988ஆம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் பிறந்த பார்வதி, முதன்முதலில் தன் திரைப் பயணத்தைத் தொடங்கியது சின்னத்திரையில். டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி, 2006ஆம் ஆண்டு ‘அவுட் ஆஃப் சிலபஸ்’ எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
Published at : 25 Aug 2024 05:35 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















