மேலும் அறிய
Actress Nivetha Pethuraj car race pics: கார் ரேஸில் களம் இறங்கும் நிவேதா பெத்துராஜ் - புகைப்படங்கள்

நிவேதா பெத்துராஜ்
1/7

நிவேதா பெத்துராஜின் இந்த புதிய பேஷன் ரேஸ்
2/7

கோலிவுட் ரசிகர்கள் பலரும் இவரை லேடி தல என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
3/7

F1 கார் ரேசர் அவதாரம் எடுத்துள்ளார் பலரும் படத்திற்காக என்று நினைத்து இருந்தனர்
4/7

ரேஸ் கார் ஓட்டுவது மீதான தனது ஆர்வத்தை அவரே தெரிவித்துள்ளார்.
5/7

தமிழில் பிரபுதேவா உடன் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் விரைவில் ஒடிடியில் ரிலீசாக உள்ளது.
6/7

தெலுங்கில் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ரெட், விராட பர்வம், அக்டோபர் 31 லேடிஸ் நைட், பகல் என ஏகப்பட்ட படங்களை கைவசம் கொண்டுள்ளார்.
7/7

உங்களுக்கு பிடித்த விஷயங்களை எந்தவொரு சூழ்நிலையிலும் விட்டு விடாதீர்கள் என்று நிவேதா கூறிவருகிறார்
Published at : 10 Jul 2021 06:48 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion