மேலும் அறிய
Actress Manju warrier pics : வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் - மஞ்சு வாரியர் ஆல்பம்
மஞ்சு வாரியர்
1/7

மஞ்சு வாரியர் தனது பள்ளிப்படிப்பில் தொடங்கி இன்று வரை தனது நடனத்தில் பெரும் இடத்தை பெற்றவர்
2/7

கேரள யூத் பெஸ்டிவலில் இரண்டு முறை கலாதிலகம் பட்டம் வென்று இருக்கிறார்
3/7

2013 ஆம் ஆண்டில், மஞ்சு சல்லபம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்
4/7

கண்ணெழுத்தி போட்டும் தொட்டு படத்திற்காக தேசிய விருதை பெற்றார்
5/7

இ புளையும் காடானு படத்திற்காக கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றார்
6/7

15 வருட இடைவெளிக்குப் பிறகு மஞ்சு வாரியர் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்
7/7

மஞ்சு இன்று வரை நடிகர் மம்முட்டி உடன் நடித்ததே இல்லையாம்
Published at : 07 Jul 2021 01:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement






















