மேலும் அறிய
Aparna Balamurali | மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி - அபர்ணா பாலமுரளியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்

அபர்ணா பலமுரளி
1/6

பிரபல நடிகை அபர்ணா தனது 18-வது வயதில் யாத்ரா துடருன்னு என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2/6

அபர்ணாவின் தந்தை சிறந்த இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அபர்ணாவும் முறையாக பரதநாட்டியம், குச்சிப்புடி ஆகிய கலைகளை கற்றவர்.
3/6

தமிழில் அபர்ணா முதன்முதலில் நடித்த படம் ஸ்ரீகணேஷ் எழுதி இயக்கி வெற்றி நடிப்பில் வெளியான 8 தோட்டாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4/6

சர்வம் தாளமயம் திரைப்படத்திலும் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
5/6

2020-ஆம் ஆண்டு OTT தளத்தில் வெளியான நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மூலம் பல தமிழ் ரசிகர்களை ஈர்த்தார் அபர்ணா என்றால் மிகையல்ல
6/6

அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகை மற்றும் நடனமாடக்கூடியவர் என்பதை தாண்டி அபர்ணா ஒரு சிறந்த பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published at : 27 May 2021 09:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement