மேலும் அறிய
Anjali : பெண்களுக்கு மரியாதை கொடுப்பவரைதான் நான் மணப்பேன்.... அஞ்சலி ஓபன் டாக்!
காதலையும் திருமணத்தையும் பற்றி அங்காடி தெரு நடிகை அஞ்சலி மணம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை அஞ்சலி
1/6

கற்றது தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் அஞ்சலி. எங்கேயும் எப்போதும், கலகலப்பு, அங்காடி தெரு போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர்.
2/6

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் ஜெய்க்கும் அஞ்சலிக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக காதல் முறிவு ஏற்பட்டது.
3/6

சமீபத்தில் இவர் நடனம் ஆடிய ராணு ராணு அண்டுன்னே சின்னதோ பட்டி தொட்டியெங்கும் பரவியது.
4/6

36 வயதான அஞ்சலி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
5/6

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி கொடுத்த அஞ்சலி, ‘ காதல், திருமணம் என்று எந்த உறவாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.’என பேசியுள்ளார்.
6/6

மரியாதை இல்லை என்றால் அது தேவையில்லை. பெண்களை மதிக்க தெரிந்த ஒருவரைதான் நான் திருமணம் செய்துகொள்வேன் - அஞ்சலி
Published at : 12 Jun 2023 05:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion