மேலும் அறிய
Urvashi rautela : மயிலிறகே மயிலிறகே..வருடுகிறாய் மெல்ல..கேன்ஸ் திரைப்பட விழாவில் மயில் போல் தோன்றிய லெஜண்ட் நடிகை!
கேன்ஸ் திரைப்பட விழாவில் மூன்றாவது நாளில் கலந்து கொண்ட ஊர்வசி ரவுட்டேலா மயில் போன்ற உடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வலம் வந்தார்.

ஊர்வசி ரவுடேலா
1/6

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடைப்பெற்று வருகிறது. இதில் நடிகை மற்றும் மாடலுமான ஊர்வசி ரவுட்டேலா கலந்து கொண்டார்.
2/6

இவர் தமிழில் லெஜண்ட் சரவணனின் லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
3/6

கேன்ஸ் திரைப்பட விழாவில் மூன்றாவது நாளில் கலந்து கொண்ட இவர் மயில் போன்ற உடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வலம் வந்தார்.
4/6

அந்த புகைப்படங்களை பகிர்ந்த ஊர்வசி, மயில் என் தேசிய பறவை, எனக்கு மிகவும் பிடித்த ஹிந்து கடவுளான கிருஷ்ணர் தலையில் அணிந்திருப்பது மயில் தோகை என்று பதிவிட்டுள்ளார்.
5/6

மயில் போல் உடை அணிந்த இவர், உடைக்கும் ஏற்றார் போல் நீல நிற லிப்ஸ்டிக்கும் அணிந்திருந்தார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 19 May 2023 07:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion