மேலும் அறிய
Amyra Dastur pics: ரோஜாக் கடலே ராஜா மகளே....அமைராவின் அம்சமான போட்டோஸ்...!
நடிகை அமைரா தஸ்தூர்
1/7

ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே
2/7

காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோர் உயிரே வா அருகே
3/7

பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய் பொன்னில் வார்த்தது மேனி
4/7

பூச்செடியின் மேலே காற்றடித்தாலும் உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
5/7

வா வா அலைகடல் சிறுதுளி வா வா
6/7

பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
7/7

உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது அதுபோல் நம் காதல் மானே
Published at : 25 Jan 2022 04:56 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















