மேலும் அறிய
Amala Paul: எப்படி பார்த்தாலும் அழகாத்தான் இருப்போம்.. அமலாபாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

அமலாபால்
1/8

'மைனா' படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர்
2/8

காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்
3/8

ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தெய்வத்திருமகள்’ ‘ தலைவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
4/8

ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலுக்கும் காதல் மலர்ந்தது.
5/8

கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
6/8

கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்
7/8

ஆடை’ படத்தில் நிர்வாணமாக நடித்து கவனம் ஈர்த்தார்.
8/8

அமலாவின் ஹிந்தி வெப் சீரிஸான 'ரஞ்சிஷ் ஹை சாஹி' அண்மையில் வெளியானது.
Published at : 30 Jan 2022 12:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
வணிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion