மேலும் அறிய
Alia Bhatt : குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை ஆலியா பட்!
Alia Bhatt Christmas Celebration Photos: குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை ஆலியா பட்!

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை ஆலியா பட்
1/6

பாலிவுட்டின் காதல் ஜோடிகளாக இருந்து, திருமணம் செய்து கொண்ட ஜோடி, ஆலியா-ரன்பீர்
2/6

கிட்டதட்ட 5 வருட காதலிற்கு பிறகு இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்
3/6

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார் ஆலியா
4/6

அதன் பிறகு சில மாதங்களில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு ராஹா என்று பெயர் வைத்துள்ளனர்
5/6

ஆலியா பட் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
6/6

தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது!
Published at : 26 Dec 2022 12:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion