மேலும் அறிய
Aditi rao hydari : அழகியே… மேரி மீ மேரி மீ அழகியே…நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் கேன்ஸ் புகைப்படங்கள்!
பாலிவுட் திரையுலகில் பிஸியாக வலம் வரும் இவர், தற்போது பிரான்ஸில் நடைப்பெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அதிதி ராவ் ஹைதாரி
1/6

இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் அதிதி ராவ் ஹைதாரி.
2/6

இவர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.
3/6

பாலிவுட் திரையுலகில் பிஸியாக வலம் வரும் இவர், தற்போது பிரான்ஸில் நடைப்பெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
4/6

நான் உன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்..கேன்ஸ் வீதிகளில் அதிதி!
5/6

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அதிதி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவரின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 25 May 2023 03:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement