மேலும் அறிய
VV21: மூன்றாது முறை இணையும் வெற்றி கூட்டணி! இந்த முறை எந்த மாதிரி படத்தை எதிர்ப்பார்க்கலாம்?
நடிகர் விஷ்ணு விஷாலின் 21வது படத்தை ராம்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
விஷ்ணு விஷால் 21
1/6

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான காமெடி படமான முண்டாசுப்பட்டடி நல்ல வரவேற்பை பெற்றது
2/6

இந்த கூட்டணி மீண்டும் இணைந்து க்ரைம் த்ரில்லர் படமான ராட்சசனை உருவாக்கி மக்களுக்கு திகில் காட்டியது
Published at : 12 Jun 2023 05:55 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு





















