மேலும் அறிய
Vishal 34 Shooting Starts : மூன்றாவது முறையாக இணையும் விஷால் - ஹரி வெற்றி கூட்டணி - பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடக்கம் !
விஷாலின் 34வது படத்தின் மூலம் 9 வருடங்கள் கழித்து இணையும் விஷால் - ஹரி கூட்டணி. பூஜை உடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியது
விஷால் 34 ஷூட்டிங் ஸ்டார்ட்ஸ்
1/7

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால்.
2/7

இவர் ’செல்லமே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதைதொடர்ந்து ’சண்டக்கோழி’, ’தாமிரபரணி’, ’மலைக்கோட்டை’ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
Published at : 15 Jul 2023 03:07 PM (IST)
மேலும் படிக்க





















