மேலும் அறிய
VJS50 Maharaja : மக்கள் செல்வனாக இருந்து மகாராஜாவாக உருவெடுக்கும் விஜய் சேதுபதி .. வெளியானது விஜய் சேதுபதின் 50வது பட டைட்டில் !
நடிகர் விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி 50
1/6

நடிகர் விஜய் சேதுபதி புதுபேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, சுந்தரபாண்டியன் , நான் மகான் அல்ல முதலியப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி.
2/6

சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலமாக கதா நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 13 Jul 2023 04:04 PM (IST)
மேலும் படிக்க





















