மேலும் அறிய
NaReady Song : 'ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு கேட்டாலே அதிரும் பார் உனக்கு...' நா ரெடி பாடலின் அடுத்த சாதனை!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ’லியோ' இப்படத்தில் நா ரெடி தான் என்ற பாடலை விஜய் பாடியுள்ளார் தற்போது , இப்பாடல் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
நா ரெடி சாங்
1/6

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்து இருக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2/6

இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
Published at : 25 Jul 2023 03:32 PM (IST)
மேலும் படிக்க





















