மேலும் அறிய
Na Ready Single Release : ‘போஸ்டர் அடி...அண்ணன் ரெடி...நா இறங்கி வரவா...’வெளியானது லியோ படத்தில் பாடல் !
லியோ படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.
நா ரெடி தான் வரவா பாடல்
1/6

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் மீண்டும் கூட்டணி வைத்துள்ள திரைப்படம் ‘லியோ’.
2/6

இப்படத்தில் ஐந்தாவது முறையாக த்ரிஷா விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
Published at : 22 Jun 2023 07:06 PM (IST)
மேலும் படிக்க





















