மேலும் அறிய
Kolai Movie Update : விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் கொலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!
இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது.
கொலை படத்தின் போஸ்டர்
1/6

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராஃபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் "கொலை".
2/6

தமிழில் ‘விடியும் முன்’இயக்கிய பாலாஜிகுமார் இப்படத்தை இயக்குகிறார்.இது அக்மார்க் கிரைம் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
Published at : 28 Jun 2023 03:28 PM (IST)
மேலும் படிக்க



















