மேலும் அறிய
VT 13 : விமானப்படை கதையில் வருண் தேஜ்..உற்சாகத்தில் டோலிவுட் ரசிகர்கள்!
நடிகர் வருண் தேஜின் அடுத்த பட டைட்டில் வெளியாகி டோலிவுட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வருண் தேஜின் ஆபரேஷன் வாலெண்டின்
1/6

சிரஞ்சீவியின் சகோதரர் மற்றும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நாகேந்திர பாபுவின் மகன்தான் வருண் தேஜ்
2/6

இவர் இயக்குநர் ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில் உருவான முகுந்தா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
3/6

அதைதொடர்ந்து, அடுத்த வருடம் இரண்டாம் உலக போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காஞ்சே படத்தின் மூலம் பிரபலமானார்.
4/6

தற்போது வருண் தேஜின் அடுத்த படம் ஆபரேஷன் வாலெண்டின் என பெயரிடப்பட்டுள்ளது.
5/6

இப்படம் இந்திய விமானப் படை பற்றிய கதை அமைப்பை கொண்டது என்பது குறிப்பிடதக்கது.
6/6

இப்படத்தை, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் வருகின்ற டிசம்பர் 8ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Published at : 14 Aug 2023 01:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion