மேலும் அறிய
இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் வடிவேலு!
விவாதங்களில் இயக்குநர் மாரி செல்வராஜை விமர்சித்தது வரும் நபர்களுக்கு நடிகர் வடிவேலு கண்டனங்களை தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
வடிவேலு உடன் மாரி செல்வராஜ்
1/6

கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
2/6

கனமழை காரணமாக அப்பகுதிகளில் இருந்த ஆறு ,ஏரி , குளங்கள் நிரம்பி தண்ணி ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Published at : 22 Dec 2023 10:43 AM (IST)
மேலும் படிக்க





















