மேலும் அறிய
Sivakarthikeyan: ட்விட்டரில் இருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன்! காரணம் என்ன?
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இருத்து தற்காலிக ஓய்வு எடுத்து கொண்டார்
சிவகார்த்திகேயன்
1/6

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக இருக்கும் இவர் படம். அதற்கு ஏற்றாற்போல் கதைகளை தேர்வு செய்பவர் சிவகார்த்திகேயன்.
2/6

சின்னத்திரையில் தோன்றி தனது கடின உழைப்பால் திறைத்துரையில் நுழைந்து வெற்றி கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்
Published at : 30 Apr 2023 06:50 PM (IST)
Tags :
Sivakarthikeyanமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















