மேலும் அறிய
Sivakarthikeyan Office Raid : சிவகார்த்திகேயன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதா? நடந்தது என்ன?
சிவகார்த்திகேயன் புரோடக்ஷன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை மேர் கொண்டதாக சில பத்திரிக்கை நிறுவனங்கள் தகவலை பரவி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன்
1/6

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் முதியவர் வரை இவரின் படத்தை விருப்பி பார்க்கின்றனர்.
2/6

சின்னத்திரையில் தோன்றி தனது கடின உழைப்பால் திரைத்துறையில் நுழைந்து வெற்றி கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்
3/6

இவர் சொந்த தயாரிப்பில் வெளியான கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ராஜா, வாழ், டாக்டர், டான் என மொத்தம் ஐந்து படங்களை தயாரித்துள்ளார்
4/6

இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியாக காத்திருக்கும் படமான அயலான் மற்றும் மாவீரன் படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது
5/6

சிவகார்த்திகேயன் புரோடக்ஷன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை மேர் கொண்டதாக சில பத்திரிக்கை நிறுவனங்கள் தகவலை பரவி வந்தனர்.
6/6

இது வெறும் வதந்தி என்றும் வருமானவரித் துறை எவ்வித சோதனையையும் மேற்கொள்ளவில்லை என்று ம்சிவகார்த்திகேயன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Published at : 24 May 2023 06:13 PM (IST)
Tags :
Sivakarthikeyanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion