மேலும் அறிய
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
ரஜினிகாந்த் - பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு
1/6

ஜெயிலர் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனதால், நடிகர் ரஜினியின் அடுத்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
2/6

ரஜினியின் 170வது படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
Published at : 14 Oct 2023 09:12 PM (IST)
மேலும் படிக்க





















