மேலும் அறிய
Jailer Second Single : ரஜினியின் ஆக்ஷன் காட்சிகளை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டதாக ஹுக்கும் பாடல் ? இன்று மாலை வெளியாகும் ஹூக்கும் பாடல் !
ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
Jailor Second single
1/6

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
2/6

இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் என மிக பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளனர்.
Published at : 17 Jul 2023 04:46 PM (IST)
மேலும் படிக்க





















