மேலும் அறிய
Rajinikanth Dropped Movies : டாப் இயக்குநர்களின் கதைக்கு நோ சொன்ன ரஜினி.. யார் யாருனு தெரியுமா?
Rajinikanth Dropped Movies : ரஜினிகாந்த் கைவிட்ட டாப் இயக்குநர்களின் படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
ரஜினிகாந்த்
1/6

தனது சினிமா வாழ்க்கையில் பல இயக்குநர்களுடன் பணி புரிந்த ரஜினிகாந்த எண்ணற்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சில சமயங்களில் பாபா, லிங்கா போன்ற ப்ளாப் படங்களையும் கொடுத்துள்ளார். டாப் இயக்குநர்களின் படத்தை சில சமயங்களில் கைவிட்டதும் உண்டு. அது பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.
2/6

2004 ஆம் ஆண்டு ஜக்குபாய் எனும் படக்கதையை ரஜினிகாந்திடம், கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராய், ராணி முக்கர்ஜி, ஜோதிகா உள்ளிட்டோர் நடிக்கவிருந்தனர். அத்துடன் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருந்தார். அந்த சமயத்தில், சந்திரமுகி படத்தில் பிசியாகி விட்டார் ரஜினி. இப்படம் நீண்டு காலமாக தள்ளிக்கொண்டே போனது, பிறகு சரத்குமார், ஸ்ரேயா உள்ளிட்டோரை வைத்து படத்தை இயக்கினார் கே.எஸ்.ரவிக்குமார்.
Published at : 11 Dec 2023 04:20 PM (IST)
மேலும் படிக்க





















