மேலும் அறிய
Japan Movie Teaser: எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாதுடா ..
எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாதுடா ..வெளியானது கார்த்தியின் ஜப்பான் படத்தின் முன்னோட்டம்
ஜப்பான் டீசர்
1/6

எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாதுடா .. இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துவரும் ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.
2/6

கார்த்தி நடிப்பில் இதற்கு முன் வெளியான 24 படங்களும் மாறுபட்ட கதாபாத்திரம் மாறுபட்ட இயக்குனர்கள்.
Published at : 18 Oct 2023 09:28 PM (IST)
மேலும் படிக்க





















