மேலும் அறிய
Karthi Trekking Pic : ‘சிறுத்தை பட ஷூட்டிங்கின் போது..’ பழைய நினைவுகளை பகிர்ந்த கார்த்தி!
நடிகர் கார்த்தி கடந்த 2011ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறுத்தை பட ஷூட்டிங்கில் கார்த்தி
1/6

சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற படம் சிறுத்தை.
2/6

இப்படத்தில் தமன்னா, சந்தானம், மயில்சாமி, மனோபாலா, நெல்லை சிவா, வினாயகம் என பலர் நடித்துள்ளனர்.
3/6

வெறும் சிவாவாக இருந்த இவர், சிறுத்தை படத்தின் வெற்றிக்கு பிறகு சிறுத்தை சிவாவாக மாறினார்.
4/6

தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கின் போது ட்ரெக்கிங் சென்றுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் கார்த்தி பகிர்ந்துள்ளார்.
5/6

“காடுகளில் செல்லும் ட்ரெக்கிங் பயணங்களைதான் நான் எதிர்ப்பார்க்கிறேன். இப்புகைப்படம் சிறுத்தை பட ஷூட்டுங்கின் போது எடுக்கப்பட்டது.” என்ற கேப்ஷன் குறிப்பிடப்பட்டுள்ளது.
6/6

இந்த புகைப்படத்தில் கார்த்தி மிகவும் க்யூட்டாக உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
Published at : 25 Aug 2023 03:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















