மேலும் அறிய
Project K : தெலுங்கு திரையுலகில் வில்லனாக அறிமுகமாகும் கமல்ஹாசன் ! -பிரம்மாண்டமாக உருவாகும் 'ப்ரொஜெக்ட் கே'
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ப்ரொஜெக்ட் கே
1/6

விஜயசாந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ப்ரொஜெக்ட் கே'.
2/6

நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ர் நடிகை தீபிகா படுகோன் மேலும் இப்படத்தில் திஷா பதானி, அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
3/6

இது வரையில் தென்னிந்திய சினிமா கண்டிராத மிகவும் பிரம்மாண்டமான படமாக 'ப்ரொஜெக்ட் கே' படம் உருவாகி வருகிறது
4/6

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியன் படமாக உருவாக உள்ளது.
5/6

சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ள 150 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் அவர் அப்படத்தில் ஒரு வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது
6/6

தயாரிப்பாளர் குழு படத்தை ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Published at : 31 May 2023 03:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion