மேலும் அறிய
HBD Jai : சுப்பிரமணியபுரம் நடிகர் ஜெய்க்கு இன்று பிறந்தநாள்!
HBD Jai : மல்டி ஸ்டாரர் படம் என்றாலும் தனித்து தெரியும் நடிகர் ஜெய் இன்று பிறந்தநாள் காண்கிறார்.
நடிகர் ஜெய்
1/8

சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தவர் நடிகர் ஜெய்.
2/8

2002ம் ஆண்டு வெளியான 'பகவதி' திரைப்படத்தில் நடிகர் விஜய் தம்பியாக சினிமாவில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 16 .
Published at : 06 Apr 2024 02:13 PM (IST)
Tags :
Jaiமேலும் படிக்க





















