மேலும் அறிய
Dulquer Salmaan : “நீ, நீயாக இருப்பதற்கு நன்றி..லவ் யூ”மனைவிக்கு க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன துல்கர் சல்மான்!
Dulquer Salmaan : நடிகர் துல்கர் சல்மான் தனது மனைவி அமலுக்கு க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான், அமல் சல்மான்
1/6

மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் மலையாளம், தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு அமல் சூஃபியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2/6

இவர்களுக்கு மரியம் அமீரா சல்மான் என்ற 8 வயது பெண் குழந்தையும் உள்ளது.
Published at : 04 Sep 2023 02:55 PM (IST)
மேலும் படிக்க



















