மேலும் அறிய
Captain Miller Update : தனுஷ் ரசிகர்களே- ஹாப்பி நியூஸ் - கேப்டன் மில்லர் குறித்து அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்!
நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாஜியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் பற்றி ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கேப்டன் மில்லர் அப்டேட்
1/6

இந்திய திரையுலகின் மிக முக்கிய நடிகராக உலா வருபவர் தனுஷ். தற்போது, அவர் நடித்துவரும் படம் தான் கேப்டன் மில்லர்.
2/6

சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.
3/6

இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கைன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
4/6

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
5/6

தற்போது இப்படத்தின் இசையமைப்பாளஎர் ஜி.வி.பிரகாஷ் தனது டீவிட்டர் பக்கத்தின் ”ஜூலை 28 சம்பவம் இருக்கு” என்று பதிவிட்டுள்ளார்.
6/6

அதைதொடர்ந்து தனுஷ் பிறந்தநாளான அன்று கேப்டன் மில்லர் படத்தின் டீஸர் வர அதிக வாய்ப்பு இருக்கு என்று திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Published at : 17 Jul 2023 06:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















