மேலும் அறிய
10 Years of Maryaan: ’கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான்..’ 10 ஆண்டுகளை கடந்த மரியான் திரைப்படம்!
10 Years of Maryaan: தனுஷின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி கவனத்தை ஈர்த்த மரியான் திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
மரியான்
1/5

பரத் பாலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மரியான்.
2/5

பரத் பாலாவின் முதல் திரைப்படமான மரியான் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட மக்களின் கவனத்தை பெரியளவில் ஈர்த்தது.
Published at : 19 Jul 2023 04:32 PM (IST)
மேலும் படிக்க



















