மேலும் அறிய
9 Years of VIP: ‘அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு..’ வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு!
9 Years of VIP: நடிகர் தனுஷின் சினிமா கேரியரில் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் இன்றோடு 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
வேலையில்லா பட்டதாரி
1/6

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால்,சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், சுரபி,விவேக் என பலரும் நடித்திருந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி.
2/6

ரகுவரனாக தனுஷ், கார்த்திக்காக அவர் தம்பி என அங்கேயே தொடங்கி விடும் ஏற்ற இறக்கங்கள். சீரியஸான விஷயத்தை கதையாக எடுத்தாலும் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் என மிரட்டியிருந்தார் வேல்ராஜ்.
Published at : 18 Jul 2023 05:51 PM (IST)
மேலும் படிக்க



















