மேலும் அறிய
பெங்களூர் டேஸ் ஒரு பார்வை

பெங்களூர் டேஸ்
1/9

மலையாளத் துறையின் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களுடன் வெளிவந்த படம் " பெங்களூர் டேஸ் "
2/9

படத்தின் தொடக்க வரவுகளை மிக அழகாக போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களுடன் நடிகர்களின் கடந்த வாழ்க்கையை இயக்குநர் அஞ்சலி மேனன் கூறி இருப்பார்
3/9

படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு, துல்கர், நிவின் மற்றும் நஸ்ரியா ஆகியோர் அஞ்சலி மேனனின் வீட்டில் தான் தங்களை தயார் செய்து கொண்டார்கள்
4/9

அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது இத்திரைப்படம்
5/9

நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நாஜிம் ஆகியோர் கேரள மாநில திரைப்பட விருதுகளை சிறந்த நடிகருக்கான மற்றும் சிறந்த நடிகைக்கான விருதை வென்றனர்.
6/9

நடிகை நஸ்ரியா படத்தில் "என்டெ கண்ணில் நினாக்காய்" பாடலைப் பாடியுள்ளார்
7/9

இந்த படம் 30 மே 2014 அன்று 205 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, மலையாள படத்தில் அதிகம் திரையிடப்பட்ட படம் இதுவே
8/9

சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, துல்கரின் தந்தை , படத்தைப் பார்த்த நிவின் அவரது நடிப்பைப் பாராட்டியுள்ளார்
9/9

இந்த படத்தின் படப்பிடிப்பில் ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியா நாஜிம் ஆகியோரின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது
Published at : 31 May 2021 12:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion