மேலும் அறிய
'புஷ்பா புருஷன் புஷ்பா புருஷன்..' 7 ஆண்டுகளை நிறைவு செய்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்!
விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்களை நிறைவு செய்கிறது.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் ஸ்டில்
1/5

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்களை நிறைவு செய்கிறது.
2/5

வீக் எண்டில் பொழுது போகவில்லை என்றால், இந்த படத்தை கண்டு களியுங்கள்.
3/5

எம்.எல்.ஏ.வாக நடித்த ரோபோ ஷங்கருக்கும் ரவிக்கும் இடையிலான உரையாடல், மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
4/5

இப்படத்தில் நடிகர் சூரிக்கும் நடிகை ரேஷ்மாவுக்கும் நடக்கும் திருமணத்தால், ‘புஷ்பா புருஷன்’என்ற அக்மார்க் மீம் வசனம் நெட்டிசன்களுக்கு கிடைத்தது.
5/5

குடும்பங்கள் கொண்டாடடும் தமிழ் சினிமாவின் மற்றொரு காமெடி படமாக அமைந்தது வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.
Published at : 03 Jun 2023 02:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion