மேலும் அறிய
Kamal Haasan : 64 ஆண்டுகால சினிமா வாழ்க்கை... களத்தூர் கண்ணம்மா கமல்ஹாசனை பற்றிய அரிதான தகவல்கள்!
Kamal Haasan : ஜெமினி கணேசன், சாவித்திரி உள்ளிட்டோருடன் கமல் நடித்து அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படம் வெளியாகி 64 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

கமல் ஹாசன்
1/6

நடிகர் கமல் ஹாசனின் ரியல் பெயர் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவலாகும்
2/6

வயது என்னவோ அறுபத்து ஒன்பதாக இருந்தாலும், உலக அளவில் 64 ஆண்டு சினிமா அனுபவத்தை கொண்ட ஒரே கலைஞர் கமல்தான். காரணம், களத்தூர் கண்ணம்மா படத்தில் தொடங்கிய இவரது பயணம் இன்றும் ஓயாமல் இருப்பது ஆகும்.
3/6

வெறும் ஆறு வயதிலே, களத்தூர் கண்ணம்மா படத்திற்காக (President's Gold Medal) விருதை பெற்றுள்ளார் கமல். தமிழ் சினிமாவின் அன்றைய உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்டோரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள பெருமை இவரையே சாரும்.
4/6

நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டருடன் பணிபுரிந்த கமல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு துணை நடன இயக்குநராக வேலை பார்த்துள்ளார்
5/6

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலுக்கு, நடிகராக கம்பேக் கொடுக்க சில ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்படி அமைந்ததுதான் கே.பாலசந்தரின் அரங்கேற்றம்
6/6

தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பு மலையாள சினிமாவில் செம பேமஸ் ஆகிவிட்டார் கமல். இவர் நடித்த கன்னியாகுமரி என்ற மாலிவுட் படம் முதல் ஹிட்டாக அமைய, தமிழில் பட்டாம்பூச்சி எனும் படம் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது
Published at : 12 Aug 2024 11:16 AM (IST)
Tags :
Kamal Haasanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion