மேலும் அறிய
21 years of dhanush : ‘எனக்கு ராஜாவா நான் வாழுறேன்' மகுடம் சூடாத மன்னனாக கலக்கி வரும் தனுஷ்!
நடிகர் தனுஷ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைகிறது.
நடிகர் தனுஷ்
1/6

2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானார் தனுஷ். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் காம்போவில் காதல் கொண்டேன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.
2/6

இவர் முதல் முதலில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். அதை தொடர்ந்து புதுப்பேட்டை என்ற திரைப்படத்திலும் பாடினார். இவர் ‘பாடிய வொய் திஸ் கொலவெறி டி’பாடல் யூடியூபில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே வைரலானது.
Published at : 10 May 2023 12:23 PM (IST)
மேலும் படிக்க





















